இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் மேற்கு ரயில்வே ரத்லாம் கோட்டத்தின் கர்ச்சா – பர்லாய் இளையங்களுக்கு இடையே உள்ள இரட்டைப்பு பணிகள் காரணமாக மாற்றப்பட்டுள்ள ரயில்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 17ஆம் தேதி கொச்சுவேலியில் இருந்து 11.10 மணிக்கு புறப்படும் கொச்சுவேலி மற்றும் இந்தூர் ஜெ என் வாராந்திர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்படுகிறது.

அதனைப் போலவே இந்தூரில் இருந்து வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி 21.40 மணிக்கு புறப்படும் இந்தூர்-கொச்சுவேலி வாராந்திர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்படுகிறது. கொச்சு வெளியில் இருந்து பிப்ரவரி 18ஆம் தேதி காலை 6.35 மணிக்கு கொச்சுவேலி மற்றும் இந்தூர் வாராந்திர அதிபரை விரைவறையில் புறப்பட்டு உஜ்ஜைன், இந்தோராகிய வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.