வெயிலில் கிரிக்கெட் விளையாடி அசத்தும் மாணவி…. வீடியோ பகிர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்….!!!!
இந்தியாவின் தேசிய விளைாட்டாக ஹாக்கி இருந்தாலும் அனைவருக்கும் பிடித்தது கிரிக்கெட்தான். அதன்படி கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டிருக்கும் ஒரு மாணவி 360 டிகிரி வெயிலையும் பொருட்படுத்தாமல் கிரிக்கெட் விளையாடி அசத்தியுள்ளார். மாணவி மூமல் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை முன்னாள் கிரிக் …
Read more