எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. பிப். 15 முதல் கூடுதல் கட்டணம்..!!!
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதிகளின்படி, இணைய வங்கி, மொபைல் பேங்கிங் மற்றும் யோனோ செயலி வழியாக மேற்கொள்ளப்படும் IMPS…
Read more