உலகை வடிவமைப்பதில் மேற்கத்திய நாடுகளுடனான உறவு முக்கியமானது… சென்னை ஐ.ஐ.டி.யில் அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி…!!!
சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், மற்ற நாடுகளுடனான உறவுகளில் தேவையற்ற புரிதல்களைத் தவிர்க்க, நமது கருத்துகளைத் தெளிவாகவும் நேர்மையாகவும் வெளிப்படுத்துவதே…
Read more