சடன் பிரேக் பிடித்த டிரைவர்…. படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த நபர் பலி…. கோர விபத்து….!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொண்டி செட்டிப்பட்டி மோகனூர் ரோடு பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அவர் கோவைக்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்வதற்காக சேலம் செல்லும் தனியார் பேருந்தில் பயணித்தார். அந்த பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால்…
Read more