நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் மீது மோசடி வழக்கு…. மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி…!!
சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளரான ரவீந்தர் 2 பேரும் திருப்பதியில் திருமணம் செய்து புகைப்படம் வெளியிட்டனர். இதையடுத்து அவர்கள் எந்த பதிவு போட்டாலும் சமூகவலைதளங்களில் மிகவும் டிரெண்ட் ஆனார்கள். சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவரும், தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகரன் மீது…
Read more