“அன்பானவன்” ஏப்ரல் முதல் ஆரம்பம்…. அடுத்த படத்திற்கான அப்டேட் கொடுத்த லெஜெண்ட்…!!

சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம், லெஜண்ட் சரவணா போன்றவற்றின் விளம்பரங்களில் நடித்ததன் மூலம் அறியப்பட்ட சரவண அருள், தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியுள்ளார். அவரது வணிகத் தோற்றங்களுக்காக பல ட்ரோல்களை எதிர்கொண்ட போதிலும், ஜே.டி.ஜெர்ரி இயக்கிய “தி லெஜண்ட்” என்ற…

Read more

டிசம்பர் 15-ல்….. மோதிக்கொள்ளும் “கணவன் – மனைவி” கொண்டாட்டத்தில் கோலிவுட் ரசிகர்கள்…!!

சமீபத்தில் கோலிவுட் வட்டாரத்தின் புது  தம்பதிகளான அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் ஆகியோர் சமீபத்தில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் ஜோடியாக உள்ளனர்.  இவர்களது திருமணத்திற்கு ஏராளமானோர் நேர்மறையான வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில்,  திருமணத்திற்கு பின்பு இருவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் கணிசமாக உயர்ந்துள்ளது…

Read more

மீண்டும் ஓர் முயற்சி…. டிசம்பர் 1-ல் ரிலீஸ்…? தீவிர பணியில் படக்குழு….!!

பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம், ரிது  வர்மா உள்ளிட்டோர்  நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் திரைப்படம் பல வருடங்களாக வெளியாகாமல் கிடப்பில் இருந்தது, இதற்கு ஏராளமான பிரச்சனைகள் இருந்ததே இதற்கு காரணம் என்ற நிலையில், அனைத்தையும்…

Read more

2023-ல் பெஸ்ட்…. சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனருடன் இணையும் SK….!!

குட் நைட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியவர் விநாயக சந்திரசேகர். இவர் இயக்கிய குட் நைட் திரைப்படம் எதிர்பாராத விதமாக வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது.  மிகக் குறுகிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு அதிக வசூல்…

Read more

ரஜினி படத்திற்கு பிறகு….. “4 ஆண்டு மன உளைச்சலில் இருந்தேன்” மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்…!!

புகழ்பெற்ற இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், “பேட்ட” திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து கடந்த நான்கு ஆண்டுகளில் தான் சந்தித்த சவால்களைப் பற்றி மனம் திறந்து பேசினார். அதன்படி, “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” வெற்றி குறித்து மகிழ்ச்சி அடைந்த கார்த்திக் சுப்புராஜ் அதற்கு  நன்றியையும், …

Read more

லியோ-2: “கண்ணை மட்டும் காட்டட்டும்” வாக்குறுதி கொடுத்த லோகேஷ் கனகராஜ்…!!

லியோ திரைப்படம் வெற்றியை தொடர்ந்து அதற்கான Success Meet  சென்னை  நேரு உள்விளையாட்டு அரங்கில்   அமோகமாக நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த “லியோ” திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்து உலகளவில் ரூ.600…

Read more

“இதுவே முதல் மேடை…. அதுவும் வெற்றி மேடை” மிகப்பெரிய கனவு போல் உள்ளது….. – லோகேஷ் கனகராஜ்…!!

லியோ திரைப்படம் வெற்றியை தொடர்ந்து அதற்கான Success Meet  சென்னை  நேரு உள்விளையாட்டு அரங்கில்   அமோகமாக நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த “லியோ” திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்து உலகளவில் ரூ.600…

Read more

இதுக்கு வாய்ப்பு கிடைச்சா….. “ரூ 3,000 கோடிலாம் ஈசி தான்” நம்பிக்கை கொடுத்த அட்லீ…!!

இயக்குனர் அட்லீ ரூ 3000 கோடி வசூலை என்னால்  சுலபமாக ஈட்ட முடியுமென தெரிவித்துள்ளார். சென்ற மாதம் வெளியான ஜவான்  திரைப்படம் விமர்சன ரீதியாகவும்,  வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.  திரைப்படம் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் சாதனை…

Read more

“இது நடக்காது – லியோ தயாரிப்பாளர்” நடந்தால் அதுக்கு காரணம் லோகி தான்…. ஆதரவு கரம் நீட்டும் ரசிகர்கள்…!!

லியோ படத்திற்கான ப்ரமோஷன் பணிகளை தனியாளாக மேற்கொண்டு வரும் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்-க்கு இணையத்தில் அவரது ரசிகர்கள் ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பில் அக்டோபர் 19ல் வெளியான லியோ திரைப்படம் விமர்சன ரீதியாகவும்,  வசூல் ரீதியாகவும் நல்ல…

Read more

அடிக்கடி போட்டு வந்த விஜய்….. அலசி ஆராய்ந்த ரசிகர்கள்…. செருப்பின் விலை இது தான்…!!

சமீபத்தில் நடிகர் விஜய் அவர்கள் அணிந்து செல்லும் காலணியின் விலை இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. பெரிய திரையில் ரசிகர்களை கவர்வதற்காக  மிக பிரம்மாண்டமான காட்சிகளில் நடித்தும் அதற்கு ஏற்றார் போல் உடைகளை அணிந்து மாஸாக  வளம் வரும்  தளபதி விஜய்…

Read more

1 நிமிடத்திற்கு ரூ1,00,00,000…..CGI-ல் அடுத்த கட்டத்திற்கு சென்ற கோலிவுட்…. கொண்டாடும் ரசிகர்கள்…!!

கோலிவுட் CGI-ல் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளதாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  பெரும் எதிர்பார்ப்பில் அக்டோபர் 19-ல் வெளியான லியோ திரைப்படம் விமர்சன ரீதியாகவும்,  வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை ரசிகர்களிடையே   பெற்று வருகிறது. படத்தின் இயக்குனர் லோகேஷ்…

Read more

#LeoMovie: LCU என்றால் எனக்கு என்னெவென்றே தெரியாது; நடிகர் மன்சூர் அலிகான்!!

லியோ படத்தில் நடித்த நடிகர் மன்சூர் அலிகான்,  லியோ படத்திற்கு நான்கு மணி காட்சி கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில்,  சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுத்தால் சட்டஒழுங்கு  ஒன்றும் கெட்டுவிடாது. நடிகர் விஜய் வளர்ந்து வரும்…

Read more

விஜய் அரசியலுக்கு வந்தால்…? “கடமை தான் FIRST… இதுல அவர் தான் BEST” – லோகேஷ் கனகராஜ்..!!

விஜய் அரசியலுக்கு வருவது குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். தமிழகத்தின் உச்ச நட்சத்திரமான விஜய் தனது துறை சார்ந்த பணிகளில் மிகவும் ஒழுக்கமானவர் என அவருடன் பணிபுரிந்த பலரும் கூறி கேட்டிருப்போம். அதில் ஏராளமானோர் கூறியது நேரத்தை…

Read more

“மீண்டும் விஜய்-உடன் இணைந்தால்” லோகேஷ் சொன்ன பதில்….. குழப்பத்தில் ரசிகர்கள்…!!

மீண்டும் தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து படம் இயக்குவது குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சில தகவல்களை கூறியுள்ளார்.  மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் அவர்களுடன் இரண்டாவது முறையாக இணைந்த படம் லியோ. இப்படம் அக்டோபர்…

Read more

LCU -ல் அஜித் குமார்….? லோகேஷ் கொடுத்த பதில்….. WHAT IF…? என கேட்டு பூரிப்படையும் ரசிகர்கள்..!!

LCU  ற்குள் யாரை கொண்டு வர விருப்பப்படுகிறீர்கள் ? என கேட்கப்பட்ட கேள்விக்கு சுவாரசியமான தகவல் ஒன்றை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்துள்ளார்.  தமிழகத்தின் மிகப் பிரபல இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி உள்ளிட்ட திரைப்படங்கள்…

Read more

லியோ – ன் கடைசி 40 நிமிடம்….. “ரோலக்ஸ் காட்சி அட்டகாசமா இருக்கு” – தளபதி விஜய்

நடிகர் விஜய்  விக்ரம் படத்தை பார்த்துவிட்டு அவர் கூறிய  வார்த்தைகள் குறித்து லோகேஷ் கனகராஜ் சமீபபத்திய நேர்காணலில் தெரிவிதித்துள்ளார். அக்டோபர் 19-ல் வெளியாக உள்ள லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில்…

Read more

லியோ FDFS : 4 மணி ஷோ தான் வேணும்….. ஈசல் கூட்டம் போல் படையெடுக்கும் ரசிகர்கள்…!!

லியோ திரைப்படத்திற்கான அதிகாலை சிறப்பு காட்சி ரத்தானதை தொடர்ந்து ரசிகர்கள் அவர்களது மனநிலை குறித்து சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.  லியோ திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா ரத்தான நாள் முதல் இன்று வரை தளபதி விஜய்…

Read more

“தளபதி ” மாஸ்டரை தொடர்ந்து…. மற்றொரு புதிய டைட்டில் கார்ட்…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

லியோ திரைப்படத்தில் விஜய் அவர்களுக்கு புதிய டைட்டில் கார்ட் ஒன்றை படக்குழு வடிவமைத்துள்ளது. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் கதாநாயகர்களின் அறிமுக  காட்சிகள் எவ்வளவு முக்கியமானதாக கருதப்படுகிறதோ ?  அதற்கு சமமாக படத்தின் டைட்டில் கார்டு முக்கியமானதாக கருதப்படும்.  அந்த வகையில்,  விஜய்…

Read more

தலைவர் 171 : “கதாபாத்திரங்களே ஹைப் கொடுக்கும்” – லோகேஷ் கனகராஜ்…!!

தலைவர் 171 திரைப்படம் குறித்த சில தகவல்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் அவர்களை வைத்து இயக்கிய லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.  இப்படத்திற்கான பிரமோஷன் பணிகளில்…

Read more

“கால் வைக்கும் இடமெல்லாம் கன்னி வெடி” லியோ-வும் அதன் சர்ச்சைகளும்….. ஓர் சிறிய தொகுப்பு…!!

லியோ திரைப்படம் இதுவரை சந்தித்த பிரச்சனைகள் குறித்த விவரங்களை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம். பொதுவாக கோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய் அவர்களின் திரைப்படம் வெளியாவது என்றாலே  கண்டிப்பாக பிரச்சனையுடன் தான் வெளியாகும்.  இதுவரை வெளியான பல படங்கள் ரிலீஸ்…

Read more

“LCU-ஐ தொடர்ந்து GCU” YES சொல்லுவாங்களா…? ரசிகர்களிடம் GVM கேள்வி…!!

துருவ நட்சத்திரம் படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை கவுதம் வாசுதேவ் மேனன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களுக்கென  தமிழகத்தில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.  அவரது விண்ணைத்தாண்டி வருவாயா,  வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட பல…

Read more

முதல் நாள் வசூல் : “அனைத்து இந்திய படங்களையும் பின்னுக்கு தள்ளிய லியோ” வெளியான தகவல்…!!

UK ல் லியோ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 19-ல் வெளியாக  உள்ள லியோ  திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  இந்தியாவில் மட்டுமல்லாமல்,  உலகின் பல பகுதிகளிலும் வெளியாகும் லியோ …

Read more

மன்னிச்சுக்கோங்க : 15+ மட்டுமே…. சின்ன பசங்கள கூட்டு வராதீங்க…. லியோ விநியோகிஸ்தரர் ட்வீட்….!!

லியோ திரைப்படம் குழந்தைகளுக்கானதல்ல,  கண்டிப்பாக 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே திரையரங்கில் அனுமதிக்கப்படுவார்கள் என படத்தின் விநியோகிக்கும்  நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது.  அக்டோபர் 19 வெளியாக உள்ள லியோ திரைப்படம் முழுக்க வன்முறை  மற்றும் சில வெறுக்கத்தக்க…

Read more

OCT – 16…. முக்கிய பிரபலத்தின் பிறந்தநாள்….. லியோ அப்டேட்…? வெயிட்டிங்-ல் ரசிகர்கள்…!!

OCT 16ல் அனிருத் பிறந்தநாளன்று லியோ படத்திற்கான சிறப்பான அப்டேட் படக்குழு தரப்பிலிருந்து வழங்கப்படலாம் என தகவல்கள் பரவி வருகின்றன. லியோ  திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரங்கள் இருக்கும் நிலையில்,  படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு  தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.…

Read more

விஜய் உங்களுக்கு புடிக்காதா….? “அப்போ லியோ கண்டிப்பா உங்களுக்கு புடிக்கும்” – ரைட்டர் ரத்னகுமார்..!!

வேறு எந்த படத்திலும் இல்லாத விஜய் அவர்களை இந்த படத்தில் நீங்கள் பார்ப்பீர்கள் என படத்தின் டயலாக் ரைட்டர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.   அக்டோபர் 19-ல் வெளியாக  உள்ள லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.  ஒருபுறம்…

Read more

விஜய் சார் இப்படி தான்…. “தளபதிக்கு ரொம்ப பிடிச்ச ஆயுதம் இதுதான்” வெளியான சுவாரஸ்ய தகவல்கள்…!!

அன்பென்னும் ஆயுதம் பாடலை எழுதிய அனுபவம் குறித்து அப்பாடலை எழுதிய விஷ்ணு சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அக்டோபர் 19 வெளியாக  உள்ள லியோ  திரைப்படத்திற்கான மூன்றாவது பாடல் அன்பென்னும் ஆயுதம் நேற்று முன்தினம் வெளியானது.  இதற்கு முன்பாக அதிரடியாக வெளியான…

Read more

படத்துல CGI…. இங்க அப்படி இல்ல…. குச்சியோடு லியோ ரைட்டர்… வைரலாகும் வீடியோ…!!

லியோ திரைப்படத்தின் வெற்றிக்காக  படக்குழு திருப்பதிக்கு சாமி தரிசனம் செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றனர்.  லியோ  திரைப்படம் வெளியாக இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், படத்திற்கான அப்டேட்கள்  படத்தின் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வருகிறதோ…

Read more

லியோ-ல 2 விஜய்…? ஒரே ஒரு போட்டோ தான்….. மெயின் ட்விஸ்ட்டை லீக் செய்த ரசிகர்கள்…!!

நேற்று வெளியான அன்பென்னும் ஆயுதம் பாடலின் வாயிலாக லியோ படத்தின் கதையை கண்டறிந்து நெட்டிசன்கள் அதை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.  அக்டோபர் 19-ல் வெளியாகியுள்ள லியோ  திரைப்படத்தின் மீதான  எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.  இந்நிலையில் படத்தின் டிரைலர்…

Read more

“அன்று அப்படி… இன்று இப்படி” என்ன சார் இதெல்லாம்…? லோகேஷிடம் சரமாரியாக கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..!!

லியோ-ல் விஜய் ஆபாசமாக பேசும் காட்சிக்கு லோகேஷ் கனகராஜ் படத்தின் வசனத்தை பயன்படுத்தியே நெட்டிசன்கள் புத்தி மதி சொல்லி வருகின்றனர். அக்டோபர் 19-ல் வெளியாக உள்ள லியோ திரைப்படத்திற்கான ட்ரெய்லர் வெளியானதை தொடர்ந்து,  அதில் விஜய் அவர்கள் ஆபாசமாக பேசும் வசனம்…

Read more

“இது வேண்டாம் அண்ணா ” விஜய் எங்களுக்கு அதுக்கும் மேல்…. வைரலாகும் தொகுப்பாளர் ட்வீட்…!!

விஜய் அவர்கள் ஆபாசமாக திரையில் பேசுவது நல்ல  செயல் அல்ல என பிரபல தொகுப்பாளர் பதிவிட்ட ட்வீட் வைரலாகி வருகிறது. அக்டோபர் 19 வெளியாக  உள்ள லியோ திரைப்படத்திற்கான ட்ரெய்லர் வெளியானதை தொடர்ந்து, அதில் தளபதி விஜய் அவர்கள் ஆபாசமாக பேசும்…

Read more

இவங்களால தான் விஜய் அரசியலுக்கு வராரு…. “கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்” வைரலாகும் ட்வீட்…!!

விஜய் அரசியலுக்கு வருவது குறித்து தனது அதிருப்தியான கருத்தை ப்ளூ சட்டை மாறன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக  உள்ள லியோ படத்தின் ட்ரைலர் வெளியான அன்று பல திரையரங்குகளில் திரையிடப்பட்டது. அதில்,  தமிழகத்தின் சில பகுதிகளில் ட்ரைலரை…

Read more

என்னங்க இதெல்லாம்? இப்படி ஏமாத்திட்டீங்களே? விஜய்-யிடம் எகிறும் த்ரிஷா வைரலாகும் வீடியோ!

லியோ  படத்தின் கதை இது தான் என காமெடி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக  உள்ள லியோ திரைப்படம் தி ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ் என்கிற திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக ட்ரைலர் வெளியான…

Read more

“இது 3… இன்னும் 7 பாக்கி” மீண்டும் ஆம்புலன்ஸ்…. பழங்குடியினருக்கு உதவிக்கரம் நீட்டிய KPY பாலா…!!

KPY புகழ் பாலா 3 வது இலவச ஆம்புலன்ஸை பழங்குடியின மக்களுக்கு வழங்கியுள்ளார். மிகச் சிறந்த காமெடியன் மற்றும் தனியார் தொலைக்காட்சியான  விஜய் டிவி புகழ் பெற்ற  KPY  பாலா பலருக்கும் பிடித்தமான ஒருவர். அவரது காமெடிக்கு மட்டுமல்லாமல் அவரது நற்குணத்திற்கும்…

Read more

“முதல் நாள் கலெக்ஷன்” 3 உச்ச நட்சத்திரங்களை பின்னுக்கு தள்ளிய மார்க் ஆண்டனி…!!

கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்கள் சிலர் படத்தின் முதல் நாள் வசூலை மார்க் ஆண்டனி திரைப்படம் முறியடித்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. புரட்சி தளபதி என அழைக்கப்படும் விஷால் மற்றும் நடிப்பு அரக்கன் எஸ் ஜே  சூர்யா ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியான…

Read more

மார்க் ஆண்டனி ஹிட் : ஒவ்வொரு டிக்கெட்-க்கும் நன்கொடை…. விவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால்..!!

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷால் அவர்கள் அளித்த வாக்குறுதி ஒன்று மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. புரட்சித் தளபதி என்று அழைக்கப்படும் விஷால் மற்றும் நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியான மார்க்…

Read more

9 நாளில் இவ்ளோவா…? “ரூ1000 கோடி உறுதி” வசூலில் தூள் கிளப்பும் ஜவான்…!!

ஜவான் திரைப்படம் ரூ 1000 கோடி வசூலை அடையும் பயணத்தில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. தளபதி விஜய் அவர்களை வைத்து இயக்கிய பிகில் திரைப்படத்திற்கு பிறகு பாலிவுட் சென்ற இயக்குனர் அட்லி இந்தியாவின் உச்ச நட்சத்திரமான ஷாருக்கான் அவர்களை வைத்து ஜவான்…

Read more

திங்கள் முதல்….. அடுத்த 30 நாள்…. “செம்ம WORTH” லோகேஷ் கொடுத்த தரமான அப்டேட்..!!

SIMA 2023 க்கான விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ குறித்து சில அப்டேட்-க்களை தெரிவித்துள்ளார். கோலிவுட் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான லியோ வெளியாக  இன்னும் சரியாக 32 நாட்களே உள்ளன. இந்நிலையில்…

Read more

தளபதி-ன் தயாரிப்பாளர்களுக்கு ஸ்கெட்ச் : அடுத்தடுத்து முடக்கம்…. சைபர் அட்டாக்…? குழப்பத்தில் கோலிவுட்…!!

தளபதி விஜய் அவர்களுடன் தொடர்புடையவர்களின் சமூக வலைதளங்கள் அடுத்தடுத்து முடக்கப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தளபதி விஜய் அவர்களின் திரைப்படம் வெளியாகும் நாள் அல்லது அதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்பாக ஏதேனும் ஒரு பிரச்சனை கண்டிப்பாக படம் சார்ந்தோ அல்லது…

Read more

அதிஷ்டசாலியா …? திறமைசாலியா…? எஸ்.ஜே. சூர்யாவால் வசூலில் கொடி கட்டி… கோடியில் மிதந்த “கோலிவுட் ஹீரோக்கள்”

நடிகர் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியாகி அபார வெற்றி கண்ட படங்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். நடிப்பு அரக்கன் என அனைவராலும் அழைக்கப்படும் எஸ் ஜே  சூர்யா அவர்கள் பல வருடங்களாக சினிமா துறையில் பணிபுரிந்து வருகிறார்.…

Read more

“பூட்டி வச்சு பூஜை பண்ணு” பொறுமை இழந்த நெட்டிசன்கள்…. வைரலாகும் ஹாஷ்டேக்…!!

லியோ படத்திற்கான அப்டேட் கேட்டு ரசிகர்கள் ஹாஷ்டேக் மூலமாக தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கோலிவுட்டில் ஜெயிலர் ஜவான் என சினிமா ரசிகர்கள் பலரும்  எதிர்பார்த்த படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக லியோ தான் என தங்களது…

Read more

“லால் சலாம்” என்னங்க இப்படி ஆகிருச்சு…. தலைவருக்கு இதான் ரோல்…. வெளியான அப்டேட்…!!

லால் சலாம் திரைப்படம் குறித்து அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. லால் சலாம் திரைப்படத்திற்கான போஸ்டரில் நடிகர் ரஜினிகாந்த் இடம் பெற்றிருந்தார். அந்த போஸ்டர் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், ரஜினிகாந்த் அவர்களின் அடுத்த படமாக இது இருக்குமா ? இதில் அவருடைய…

Read more

“பருந்து-காக்கா” முடிந்து போன சர்ச்சை கதை…. மீண்டும் கிளப்பிய ப்ளூ சட்டை…!!

பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் முடிந்து போன சர்ச்சையை மீண்டும் கிளப்பி ரஜினி ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளார். ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவின்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பருந்து, காக்கா கதை ஒன்றை  கூறியிருந்தார். அதில் யார் பருந்து…

Read more

எங்களுக்கும் ஒன்னு வேணும்…. சூப்பர் சுப்புவிடம் AK ரசிகர்கள் ரெக்வெஸ்ட்….!!

அஜித் ரசிகர்கள் குறித்து பாடல் ஆசிரியர் சூப்பர் சுப்பு தெரிவித்த கருத்து தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் சூழ்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள Hukum  பாடல் வெளியான…

Read more

“எனக்கு தனிப் படம்” அப்டேட் கொடுத்த ரோலக்ஸ்…. கொண்டாடும் ரசிகர்கள்…!!

நேற்று தன்னுடைய ரசிகர்களை சந்தித்த நடிகர் சூர்யா தனது படம் குறித்த ஏராளமான அப்டேட்களை தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள கங்குவா திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில், படத்திற்கான அடுத்த அப்டேட் எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு…

Read more

அக் – 5 இல் இதுனா…? அப்போ செப் – கடைசி வாரத்தில் அது தான்… ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்…!!

லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள லியோ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் மாத வார…

Read more

இதுக்கு இல்லையா சார் ஒரு END…. லியோ- இல் SK….? வைரலாகும் செல்ஃபி…!!

லியோ திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் இடம்பெற்றிருப்பதாக  இணையத்தில் தகவல்கள் கசிந்து வருகின்றன. மற்ற தமிழ் திரைப்படங்களை விட லியோ திரைப்படத்தின் மீது விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி ஏராளமான சினிமா ரசிகர்களும் ஆர்வமாக இருப்பதற்கான மிகப்பெரிய ஸ்டாரான தளபதி விஜய்…

Read more

உஷார்…. ஜெயிலர்-ல இந்த தப்ப பண்ணிடாதீங்க…. ரூ10,00,00,000 அபராதம்…!!

ஜெயிலர் படத்தில் மறந்தும் செய்யக்கூடாத செயல் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். ஜெயிலர் படம் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடையே பெற்று வருகிறது. இதை தொடர்ந்து பலரும் ஜெயிலர் திரைப்படத்தை காண ஆர்வமாகி உள்ள நிலையில், வார இறுதி நாட்களான…

Read more

கையெழுத்தான NOC….. “LCU-ல் ஜாயிண்ட் ஆன லியோ” CONFIRM செய்த கமல்…?

லியோ திரைப்படம் LCU இல் இருப்பதை கமல்ஹாசன் நிறுவனம் உறுதி செய்துள்ளதாக தகவலொன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகியுள்ள லியோ திரைப்படம் கதைக்களம் என்னவா இருக்கும் என்ற ஆர்வத்தை விட, லியோ எல்சியு-க்குள்ள இருக்குதா? இல்லையா ?…

Read more

“SK-வின் 3rd ஹிட்” 11 நாளில் மெகா வசூல்…. ரூ100,00,00,000-ஐ நெருங்கிய மாவீரன்…!!

மாவீரன் திரைப்படத்திற்கான வசூல் விபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.  நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் போன…

Read more

“அதெல்லாம் ஜுஜுபி மேட்டர்” நாளை மாலை 6 மணிக்கு…. படக்குழு அப்டேட்..!!

ஜெயிலர் படத்திற்கான மூன்றாம் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.  இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள ஜெயிலர் திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக…

Read more

Other Story