“தாய்க்கிழவிக்கு தேசிய விருது உறுதி” பாரதிராஜா சொன்ன அந்த வார்த்தை…. மகிழ்ச்சி வெள்ளத்தில் ராதிகா….!!

சினிமா உலகின் ஜாம்பவான் இயக்குனர் பாரதிராஜாவை நேரில் சந்தித்த நடிகை ராதிகா சரத்குமார், அவர் நடித்த ‘தாய்க்கிழவி’ திரைப்படம் எப்படி இருக்கிறது என்று ஆர்வத்துடன் கேட்டறிந்தார். படத்தைப் பார்த்த பாரதிராஜா, ராதிகாவின் அபாரமான நடிப்பைப் பாராட்டித் தள்ளியதோடு, “படம் சூப்பராக இருக்கிறது,…

Read more

Other Story