“அங்க அந்த சவுகரியமே இல்லை.. இங்க டைம் ஆச்சுன்னா பேக்கப் தான்.. 9 மணி நேரத்துக்கு மேல வேலையே கிடையாது! – தென்னிந்திய சினிமாவின் பஞ்சுவாலிட்டியைப் பார்த்து வியந்த காஜல்..!!

தென்னிந்திய மற்றும் இந்தி திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், தென்னிந்திய திரைத்துறையின் பணிச்சூழல் மற்றும் ஒழுக்கம் குறித்துப் பாலிவுட்டுடன் ஒப்பிட்டு மனம் திறந்து பேசியுள்ள கருத்துக்கள் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. தனது…

Read more

Other Story