கழண்டு விழுந்த கோட்… காதலருடன் நெருக்கமாக புகைப்படம் வெளியிட்ட ஸ்ருதிஹாசன்… வைரல்…!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் கமல்ஹாசன். இவரின் மகளான ஸ்ருதிஹாசன் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது தனது காதலருடன் மும்பையில் வசித்து வருகிறார். சினிமாவில் கவனம் செலுத்தி வரும்…
Read more