தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் மோகன். இவர் தன்னுடைய நடிப்பை தாண்டி இவரின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்னர். இதனால் இவரை அனைவரும் மைக் மோகன் என்றுதான் அழைப்பார்கள். மேலும் மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ என்ற பாடலை கேட்டாள் வெள்ளி விழா நாயகன் மோகன் தான் அனைவரின் நினைவுக்கும் வரும்.

இந்நிலையில் பல வருடங்கள் கழித்து இவர் தற்போது ஹரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அவருடன் பிக் பாஸ் பிரபலம் அனிதா விஜயகுமார் இணைந்து நடித்துள்ளதாக வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் மோகன் ஒரு டெலிவரி பாயாக உள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஐயோ மோகனுக்கு என்ன ஆச்சு சோமேட்டோவில் வேலைக்கு சேர்ந்து விட்டாரா? என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Vanitha Vijaykumar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@vanithavijaykumar)