”எங்க போனாலும் உங்க பையன் CM ஆயிட்டாருன்னு சொல்றாங்க” முதல்வர் விஜய் ரீல் அம்மா நெகிழ்ச்சி…. வைரலாகும் வீடியோ….!!
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் தாயாக நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் நடிகை கீதா. குறிப்பாக, முதலமைச்சர் விஜய்யுடன் ‘அழகிய தமிழ் மகன்’ திரைப்படத்திலும், ஜெயம் ரவியுடன் ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ திரைப்படத்திலும் இவர் அம்மாவாக நடித்து அசத்தியிருந்தார். இந்த…
Read more