தமிழ் சினிமாவின் பிரபல இளம் இசையமைப்பாளர் அனிருத். இவர்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதாவின் அண்ணன் மகன் ஆவார். இந்நிலையில் இவரை  5 நடிகைகள் டேட்டிங் செய்து விட்டு கழட்டி விட்டதாக இணையத்தில் பேசப்படுகிறது. அதன்படி, நடிகை பிரியா ஆனந்த், கீர்த்தி சுரேஷ், காவியா மாறன், ஜோனிதா காந்தி, ஆண்ட்ரியா ஆகிய 5 பேரும் அனிருத்தை டேட்டிங் செய்துள்ளனர்.

இதில், அனிருத் அனைத்து நடிகைகளுடனும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களும் வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இந்த 5 நடிகைகளுக்கும் சினிமா மார்க்கெட் சுத்தமாகவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.