ஹிந்தி நடிகையான மலைக்கா அரோரா இப்போது தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார். இதில் மலைக்கா தன் காதலனை விட 12 வயது அதிகமானவர் என்பதால் இவர்கள் காதல் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. மேலும் அவர்கள் திருமணம் செய்துகொள்ளாமலேயே சேர்ந்து வாழ்த்து வருவதாக சொல்லப்படுகிறது.

அண்மையில் அர்ஜுன் கபூரின் பிறந்தநாள் நிகழ்ச்சி அவரது வீட்டில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மலைக்கா அரோராவும் பங்கேற்றார். பின் பார்ட்டியில் மது போதையில் மலைக்கா டான்ஸ் ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

https://www.instagram.com/reel/Ct62P6NIuS9/?utm_source=ig_web_copy_link