#THE GOAT FDFS#: தி கோட் படம் எப்படி..? ரசிகர்களின் விமர்சனங்கள் இதோ…!!
பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சினேகா, மீனாட்சி…
Read more