என்னடா பண்ற?… தாலி கட்டும் நேரத்தில் கன்பியூஸ் ஆன விக்கல்ஸ் விக்ரம்… வீடியோவை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!!
வெள்ளித்திரையில் வரும் பாடல்கள் ரெக்கார்டிங் எப்படி செய்வார்கள் என்று நகைச்சுவையாக வீடியோ வெளியிட்டு பிரபலமானவர்தான் விக்கல்ஸ் டீம். இவர் விக்கல்ஸ் என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றார். இவரின் வீடியோக்கள் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் விக்கிரமுக்கு…
Read more