வெள்ளித்திரையில் வரும் பாடல்கள் ரெக்கார்டிங் எப்படி செய்வார்கள் என்று நகைச்சுவையாக வீடியோ வெளியிட்டு பிரபலமானவர்தான் விக்கல்ஸ் டீம். இவர் விக்கல்ஸ் என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றார். இவரின் வீடியோக்கள் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் விக்கிரமுக்கு அனிதா செல்வி என்பவருடன் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது.

இவரின் திருமணத்தை அவரின் நண்பர்கள் நம்ம வீட்டு கல்யாணம் என்ற தலைப்பில் விக்ரம் மனிதாவின் திருமணத்தை லைவ் டெலிகாஸ்டிங் செய்தனர். அப்போது ஐயர் ஒரு சில அறிவுரைகளை கேட்டு அங்கு ஒரு காமெடியாக நடந்து கொள்கிறார். இதனை தொடர்ந்து மணப்பெண்ணாக இருந்த காதலை என்னடா பண்ற என்பது போல தோன்ற வைத்துள்ளார். அந்த காட்சியை பார்த்த பலரும் சொந்த கல்யாணத்தை கண்டேன்ட் ஆக்கிய ஒரே ஆள் நீங்கதான் இன்று கருத்துக்களை கூறி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Vikram Arul Vidyapathi இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@vikkals_vikram)