தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நமீதா. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த இவர் சில வருடங்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிகளுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

தங்களின் குழந்தைகளுக்கு கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ் என்று நமீதா பெயர் வைத்துள்ளார். இந்நிலையில் நமீதா குழந்தைகளின் முதல் பிறந்த நாளை கேரளாவில் உள்ள கோவில் ஒன்றில் நேற்று கொண்டாடியுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Namitha Vankawala இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@namita.official)