ஜெயிலர் – இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
 
இப்படத்தின் அறிவுப்பு அதிகாரப்பூர்வமாக 2022 பிப் 10ல் சன் பிக்சர்ஸ்-ன் அதிகாரப்பூர்வமான இணையத்தை ட்விட்டர் பக்கம் மூலம் படக்குழு சார்பில் வெளியானது. இந்த படத்தின் முதல் பாடலான காவாலா பாடல் வெளியானது.