“அந்தக் குரங்குப் பிரச்சனையை அப்புறம் பாத்துக்கலாம்… முதல்ல விக்ரமோட இந்த ஆட்டத்தைப் பாருங்க!”.. கோயம்பேடு மார்க்கெட்டில் சீயான் போட்ட வெறித்தனமான குத்து டான்ஸ்..!!!
தமிழ் சினிமாவில் எந்தக் கதாபாத்திரத்தைக் கொடுத்தாலும் அதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, கடின உழைப்பாலும் அசாத்திய நடிப்பாலும் ரசிகர்களை வியக்க வைக்கும் ஒரு நடிகர் என்றால் அது சீயான் விக்ரம் தான். இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய…
Read more