“ஷூட்டிங் ஸ்பாட்ல நானும் டைரக்டரும் அவருக்கு பாடிகார்ட் மாதிரிதான் திரிஞ்சோம்!” – கியாரா அத்வானி குறித்து யாஷ் வெளியிட்ட சுவாரஸ்ய ரகசியம்..!!!
கீது மோகன்தாஸ் இயக்கத்தில், கன்னடத் திரையுலகின் ‘ராக்ஸ்டார்’ யாஷ் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மும்பையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. கே.ஜி.எஃப் படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு யாஷ் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் என்பதால்,…
Read more