“சேலம் டூ திருப்பூர்”… 16 வயது சிறுமியை தூக்கிய லாரி கிளீனர்… கடத்தி சீரழித்த கொடூரம்… கதறும் பெற்றோர்.. அதிரடி காட்டிய போலீஸ்…!!
சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த லாரி கிளீனர் லோகநாதன், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை திருப்பூருக்கு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, சிறுமியின் குடும்பத்தினர் ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார்…
Read more