தீபாவளி பரிசுபெட்டியை தேர்தெடுப்பது எப்படி..? இப்படி டிரை பண்ணி பாருங்களேன்…!!
நவம்பர் மாதம் தொடங்கிவிட்டது. இன்னும் 10 நாட்களில் தீபாவளி திருவிழா வர இருக்கிறது. திருவிழாக் காலம் வந்துவிட்டாலே வீடு முழுக்க அலங்காரங்கள் என்று ஜெகஜோதியாய் மாறிவிடும் இந்த தீபாவளிக்கு பரிசுப்பொருட்கள் வழங்குவது வழக்கம். தீபாவளி பரிசுப் பெட்டிகள் அவற்றின் அற்புதமான பேக்கேஜிங்கிற்கு…
Read more