கேரள மாநிலம் கொச்சியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொச்சி கடற்படை தலைமையகத்தில் உள்ள ஐஎன்எஸ் கருடா ஓடுதளத்தில் பயிற்சியின் போது சேட்டாக் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. ஹெலிகாப்டரின் ரோட்டர் பிளேடு ஓடுபாதையில் மோதியதால் விபத்து நிகழ்ந்தது. இதில், கடற்படை அதிகாரி பலியான நிலையில், காயமடைந்த விமானி உட்பட இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
கொச்சியில் ஹெலிகாப்டர் மோதி விபத்து. கடற்படை அதிகாரி பலி..!!
Related Posts
Breaking: ஒரு தலை காதல்..! பிளஸ் 2 மாணவியை வீடு புகுந்து கழுத்தறுத்த கொடூரம்… தப்பி ஓடிய குற்றவாளி திடீர் மரணம்… கடலூரில் பரபரப்பு…!!!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன் (28). இவர் அந்தப் பகுதியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவரை அய்யப்பன் கடந்த சில நாட்களாக ஒருதலையாகக் காதலித்து வந்ததாகக்…
Read moreBIG Breaking: நாடு முழுவதும் நடைபெறும் நீட் போராட்டம் வாபஸ்… கரப்பான் பூச்சி கட்சியினரின் கோரிக்கைகளை ஏற்றது மத்திய அரசு…!!
நீட் வினாத்தாள் கசிவு பிரச்சனை மற்றும் கல்வித்துறை சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் மாணவர்கள் சார்பில் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக தீவிர போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள்…
Read more