பெரும்பாலும் வங்கி கணக்கை காட்டிலும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் கூடுதல் பலன் அளிக்கிறது. இங்கு கூடுதல் வட்டியும் கிடைக்கிறது. தற்போது இரட்டிப்புலாபம் தரும் போஸ்ட் ஆபீஸ் விகாஸ்  பத்ரா திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு வருடத்திற்கு 7.5% வட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்தில் நாம் விரும்பும் தொகையை முதலீடு செய்து கொள்ளலாம்.

முதலீடு செய்த தொகை 115 மாதங்களில் இரட்டிப்பாகும். உதாரணமாக முதலீட்டாளர்கள் போஸ்ட் ஆபீஸ் 10 லட்சம் முதலீடு செய்தால் 115 வது மாதத்திற்கு பிறகு 20 லட்சம் ஆக கிடைக்கும். இதே போல உங்களால் முடிந்த தொகையை முதலீட்டில் பெற்று பயனடையுங்கள்.