தூக்குத் தண்டனை பெற்ற 9 போலீஸ்… ஆனால் அந்த ‘பெரிய தலைகள்’ தப்பித்துவிட்டார்களா?… இன்னும் நீதி முழுமை பெறவில்லை… கமல்ஹாசன் எழுப்பும் பகீர் கேள்வி…!!!
சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில் காவலர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள கருத்துக்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. சட்டத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்தவர்களே ஈவிரக்கமின்றி இத்தகைய கொடுமைகளைச் செய்தது நெஞ்சை பதைபதைக்க வைப்பதாக அவர்…
Read more