விஜய் பிரசாரம் திடீர் ரத்து.. 2 மணி நேரம் கேட்டால் 1 மணி நேரமா?… போலீஸ் போட்ட முட்டுக்கட்டையா?.. கொதித்தெழுந்த ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சென்னையில் இன்று மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம் மற்றும் தியாகராய நகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விஜய்…

Read more

Other Story