“பணத்தைப் பெற்றுக்கொண்டு வாக்களிப்பது என்பது நம் சொந்தக் காலேயே நாம் கோடரியால் அடித்துக் கொள்வதற்கு சமம்”… நாம் தமிழர் கட்சி வெளியிட்ட பகீர் கணக்கு…!!!

வாக்குக்கு பணம் வாங்கும் கலாச்சாரத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி முன்னெடுத்துள்ள நூதன விழிப்புணர்வு பிரச்சாரம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில், அந்தப் பணத்தை வாங்குவதால் ஏற்படும்…

Read more

Other Story