நடுரோட்டில் இப்படியா பாம்பைச் சுழற்றுவது?… சீண்டிய நபர், சீறிய பாம்பு… அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!!

பாம்பைக் கயிறு போலச் சுழற்றி விளையாடிய நபர் ஒருவரை, அந்தப் பாம்பு ஆவேசமாகத் தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போதையில் இருந்தாரா அல்லது விபரீத விளையாட்டில் ஈடுபட்டாரா என்று தெரியாத அளவிற்கு, அந்த நபர் ஒரு பெரிய…

Read more

Other Story