“என்னது, இவருக்கு 90 வயசா?”… வயது வெறும் நம்பர் தான், நரைத்த தலை… ஆனா நரம்பு மட்டும் இரும்பு.. ஜிம்மில் இளைஞர்களுக்கே சவால் விடும் தாத்தா…!!!

வயது என்பது வெறும் எண் தான் என்பதை நிரூபிக்கும் வகையில், 90 வயது முதியவர் ஒருவர் ஜிம்மில் கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யும் வீடியோ தற்போது இணையதளங்களில் தீயாய் பரவி வருகிறது. பொதுவாக வயதான காலத்தில் ஓய்வு எடுக்க நினைக்கும் பலருக்கு மத்தியில்,…

Read more

Other Story