பகீர்… 4 மகன்களைப் பறி கொடுத்த தாய்… ஊசலாடும் கடைசி உயிர்… ஒரு குடும்பத்தையே தின்று தீர்த்த போதைப்பொருள்… அதிர்ச்சியூட்டும் பின்னணி…!!!
பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டத்தில் உள்ள டோக்ரன்வால் கிராமத்தைச் சேர்ந்த வசந்த் கவுர் என்ற முதியவளின் கதை நெஞ்சை உலுக்கும் விதமாக உள்ளது. போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானதால் அந்தத் தாய் ஏற்கனவே தனது நான்கு மகன்களையும் இழந்துவிட்டார். தற்போது எஞ்சியிருக்கும் அவரது…
Read more