“முதலில் வெட்கம்.. அப்புறம் அதிரடி”… கல்யாண வீடா இல்ல டான்ஸ் புரோகிராமா?.. மணப்பெண்ணின் வெறித்தனமான ஆட்டத்தால் ஸ்தம்பித்த உறவினர்கள்…!!!
நிச்சயதார்த்தம் அல்லது திருமணச் சடங்குகளின் போது மணப்பெண்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவது தற்போதைய சமூக வலைதளக் கலாச்சாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வகையில், தனது புகுந்த வீட்டில் நடந்த ஒரு சடங்கின் போது, புதிய மணப்பெண் ஒருவர் பாலிவுட்டின்…
Read more