தமிழகத்தை பிளாக்மெயில் செய்கிறதா பாஜக?… மதுரை மெட்ரோவில் அரசியல் புகுத்தப்படுகிறதா?… ஸ்டாலின் காட்டிய அதிரடி முகம்..!!!

மதுரையில் பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்தால்தான் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் பேசியதற்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு மாநிலத்தின் முதல்வர், மற்றொரு மாநிலத்திற்கு வந்து…

Read more

Other Story