கல்யாணம் முடிஞ்சது, ஆனா பொண்ணை அனுப்ப முடியாது… இப்படியும் ஒரு தந்தையா?… மணமகனை கலங்க வைத்த மாமனார்…!!!
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் நபர் ஒருவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் ஒரே நாளில் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டு, தந்தை முன்னிலையிலேயே முறைப்படி திருமணச்…
Read more