“ஸ்டாலின் மீண்டும் முதல்வராக முடியாது”… 2026-ல் ஆட்சி மாற்றம் நிச்சயம்… பியூஷ் கோயல் கொடுத்த ‘ஷாக்’ அப்டேட்…!!!

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற பாஜக நிறுவன தின விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், திமுக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.…

Read more

Other Story