விஜய்யின் ரோடு ஷோவில் இவ்வளவு மாற்றங்களா?… தொண்டர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்… செங்கோட்டையன் அளித்த மாஸ் பதில்…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நாளை திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பிரம்மாண்டப் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்துப் பேசும்…

Read more

Other Story