“விருப்ப மனு அளித்த 60 பேரும் அந்தத் தொகையைத் திரும்பக் கேட்கவில்லை என்றும்”… ஆனால் 50 ஆயிரம் காலி… மநீம கொடுத்த ‘ஷாக்’ விளக்கம்…!!!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடப் போவதில்லை என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, அக்கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த நிர்வாகிகள் செலுத்திய 50,000 ரூபாய் கட்டணம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்தன. இந்நிலையில், இது…
Read more