யாருமே இல்லாத வீட்டிற்குச் செல்வதில் என்ன அவசரம் இருக்கப் போகிறது… ஆட்டோ ஓட்டுநர் சொன்ன ஒற்றை வார்த்தை… வைரலாகும் உருக்கமான வீடியோ…!!!
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஓர் ஆட்டோ ஓட்டுநரின் உருக்கமான பேச்சு, பலரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது. அந்த வீடியோவில், “ஒருவர் வீட்டிற்குச் செல்ல ஏன் அவசரப்படுகிறார் தெரியுமா? வீட்டில் அவருக்காகக் காத்திருக்க ஒரு உயிர் இருக்கும்போதுதான் அந்த அவசரம் வரும்,”…
Read more