மகன் இறந்த துக்கம்…. கங்கையில் ஜலசமாதி அடைய முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை எம்.சி.எம் கார்டனில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகராக இருக்கிறார். இவருக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்ரீ வர்ஷா என்ற மகனும், 17 வயதில் ஒரு மகளும்…
Read more