DMK அரசுக்கு இந்து மத விரோதம், BJP விரோதம்…! சுப்ரீம்கோர்ட்ல ஏன் அப்படி சொல்லுறீங்க ? தமிழக போலீஸ் மீது எகிறிய எச்.ராஜா…!!
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ரொம்ப வினோதமானது. தமிழக போலீஸ் கோர்ட்டில் ஒரு ஸ்டாண்ட் எடுக்குறாங்க… 22ஆம் தேதி காவல்துறையில் என்ன சொல்றாங்க ? நாங்க யாருக்கும் தடை விதிக்கவே இல்லை. எல்லா டீடைலும் அவங்களே குடுக்குறாங்க… …
Read more