வயக்காட்டில் கோவணம் கட்டிப்பேன்…! தூங்கும் போதும் லுங்கி கட்டிப்பேன்… எதார்த்தமா பேசிய மன்சூர் அலிகான்…!!
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், சப்போட்டுக்கு நாங்க யார்கிட்டயும் போக மாட்டோம். எங்கள் இதயம் திறந்தே இருக்கின்றன. நாங்கள் எல்லாரையும் பார்க்க இருக்கிறோம். எங்களுடைய குழுவினர் சந்திக்க இருக்காங்க. அதனால யாரையும் நான் தாழ்த்தியோ, உயர்த்தியோ, சிறுமைப்படுத்த முடியாது. கூட்டணி…
Read more