நோட்டாவுக்கு ஓட்டு போட்டுருவாங்க…! 7 MLA, 1 MP சீட் கொடுங்க… அதான் சரியான சமூகநீதி…! டார்கெட் வெச்ச SV சேகர்..!!
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் எஸ்.வி சேகர், சமூக நீதி என்பது மேட்டையும், பள்ளத்தையும் சரிசமமாக்குவது. மேட்டை பல்லமாக்கி, பள்ளத்தை மேடாக்கிவிட்டு, உங்க தாத்தாவுடைய கொள்ளு தாத்தா நூறு வருஷம் முன்னாடி அப்படி பண்ணார்னு என சொல்லி, கொள்ளு பேரனை பனிஷ் பண்ணுவது…
Read more