செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்,  மிக பெரிய எளியவர்களை,  நம்மாழ்வார் மாதிரி இருந்தவங்கள…   இன்னும் இருக்கிறவங்க நீங்க சொல்லலாம்….  இதைக்கேட்டு தொடர்பு கொள்ளலாம்…  இந்த DTI டெமாக்ரடிக் டைகர்ஸ் ஆப் இந்தியா….  airtel க்கு நேரா நுங்கம்பாக்கம் ஹை ரோட்ல இருக்குது…  இதுதான் தலைமை செயலகம். என்னைக்கும் நீங்க வரலாம்…  youtube-ல ஆன்லைன்ல அதற்கான உறுப்பினர்கள் எல்லாம் இணையலாம், தொடர்பு கொள்ளலாம்.

எங்களுடைய இரு கரங்களும் திறந்தே வைக்கப்பட்டிருக்கின்றன. கேளுங்கள் தரப்படும்,  தட்டுங்கள் திறக்கப்படும்,  தேடுங்கள்   கிடைக்கும் என்றால் இயேசுபிரான்.விஜய் இயக்க செயல்பாடுகளை நல்லது பாராட்டுறேன்….  கம்பேர் எல்லாம் பண்ண வேண்டாம்…

  நான் வந்து சும்மா கொஞ்சம் அரிசி மூட்டை, காய்கறி, கொஞ்சம் தீனிகள் கொடுப்பதற்காக…  நோட்டு புத்தகம் கொடுக்கிறது இதுக்காக நாங்க அரசியல் பண்ண வரல….   தம்பி விஜய்க்கு என்னுடைய வாழ்த்துக்கள்…  நான் மத்தவங்க மாதிரி சீப் அரசியல் எல்லாம் பண்ண விரும்பல…  அவரு படத்துல பிஸியா இருக்கார் என பேசினார்.