அடேங்கப்பா தில்லு தான்யா…. முதலைக்கு கையால் உணவு கொடுத்து…. வைரலாகும் ஆச்சரிய வீடியோ….!!
சமூக வலைதளத்தில் வெளியான ஒரு காணொளியில் ஒருவர் முதலைக்கு உணவு கொடுத்து, பிறகு அன்பாக தலையில் தடவும் வீடியோ இணையத்தில் பரவி, எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வீடியோவில், ஒரு பெரிய முதலை ஏரியில் இருந்து வெளியே வந்து, மனிதரின் அருகில் செல்கிறது.…
Read more