1 தட்டு சாப்பாட்டுடன்….. 1 பச்சை மிளகாய்….. உடலுக்கு கோடி நன்மை…. வைரலாகும் வீடியோ….!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு சுவாரசியமான வீடியோ, பச்சை மிளகாய் சாப்பிடுவதன் நன்மைகளை விளக்குகிறது. அதில் பேசிய நபர், தினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிட்டால் உடலில் உள்ள செல்கள் பெருமைப்படும் என்று கூறுகிறார். பச்சை மிளகாயில் உள்ள காப்சைசின் என்ற ரசாயனம்,…

Read more

Other Story