“பெத்த அம்மாவுக்கு இந்த கதியா?” – முடியை பிடிச்சு இழுத்து கொடூரமா தாக்கிய மகள்…. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்….!!
ஹரியானா மாநிலம் அம்பாலாவில், பெற்ற மகள் ஒருவரே தனது வயதான தாயைக் கொடூரமாகத் தாக்கியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது தாயின் முடியைப் பிடித்து இழுத்து, இரக்கமின்றித் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி…
Read more