“ஜிஎஸ்டி குறைந்தும் குறையாத விலை” ஏசி, காருக்குக் கிடைத்த சலுகை சோற்றுக்குக் கிடைக்கலையா….? பாங்க் ஆஃப் பரோடா அதிரடி ரிப்போர்ட்….!!
ஜிஎஸ்டி (GST) வரி விதிப்பில் பல்வேறு சீர்திருத்தங்கள் மற்றும் வரிக் குறைப்புகள் செய்யப்பட்ட பிறகும், உணவுப் பொருட்களின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என பாங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) தனது சமீபத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையின்படி,…
Read more