என்னடா பித்தலாட்டம் இது….? நீங்க அழிக்கிறது வெறும் மை மட்டும் இல்ல…. இன்னொருதங்களோட வாழ்க்கை…. வைரலாகும் வீடியோ….!!
இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வீடியோ பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அந்த வீடியோவில், குளிர்பானம் போன்ற பொருட்கள் இருக்கும் டின் கேன்களில் அச்சிடப்பட்ட உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதியை ஒரு ஸ்பிரே பொருள் கொண்டு எளிதாக அழித்துவிடுகின்றனர். அழித்த பிறகு,…
Read more