எழுந்து நின்ற அடுத்த நொடி சரிந்து விழுந்த இளைஞர்…. இந்த ஒரு விஷயத்தை பண்ணலேன்னா ரொம்ப ரொம்ப ஆபத்து…. வைரலாகும் வீடியோ….!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வீடியோவில், ஒரு இளைஞர் சோபாவில் இருந்து திடீரென எழுந்து, பேனைத் தொட முயல்கிறார். ஆனால் அதற்குள் மயங்கி கீழே விழுந்துவிடுகிறார். இதைப் பார்ப்பவர்கள், பேனைத் தொட்டதால் மின்சாரம் தாக்கியது போல் நினைக்கலாம். ஆனால் உண்மையில் அப்படி இல்லை…

Read more

Other Story