மீனின் ‘SMART ATTACK’…. உணவை எடுக்க தண்ணீரை பயன்படுத்தும் அசாத்திய அறிவு…. 8 மில்லியன் வியூஸ்…. வைரலாகும் வீடியோ….!!
இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு ஆச்சரியமான வீடியோ பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதில், ஒரு நபர் மீன் தொட்டியின் விளிம்பில் மீனுக்கான உணவை வைக்கிறார். உடனே, தொட்டியில் உள்ள மீன் தண்ணீரை வேகமாகவும் வலுவாகவும் உணவின் மீது அடித்து, அதை தண்ணீருக்குள் விழச்…
Read more